அல்லாஹ் உண்மையானவன்

 அல்லாஹ் உண்மையானவன்

அல்லாஹ் உண்மையானவன்

நிச்சியமாக அல்லாஹ் உண்மையாளன்

{ நிச்சியமாக அல்லாஹ்வே உண்மையானவன்} [ஸூரதுல் ஹஜ் 6]

அல்லாஹ் உன்மையானவன்

அல்லாஹ் அவனுக்குறிய பண்புகளில் உண்மையாளனாவான். அவனுடைய அடைமொழிகளும் பண்புகளும் பூரணமானது. உள்ளமை என்பது அவனுடைய முக்கியமான பண்புகளில் இருந்தும் உள்ளது. அவனைக்கொண்டுதான் அனைத்துப் பொருட்களும் இருக்கின்றது. கண்ணியமான பூரணமான அழகான பண்புகளில் அல்லாஹ் தொடர்ந்தும் இருப்பான் . நல்ல விடயங்களைக் கொண்டும் உபகாரத்தைக் கொண்டும் நல்ல விடயங்களை செய்வதில் தொடர்ந்தும் இருப்பான்

அல்லாஹ் உன்மையானவன்...

அவனுடைய வார்த்தைகள் உண்மையானது. அவனுடைய செயலும் உண்மையானது. அவனை சந்திப்பதும் உண்மையானது. அவனுடைய ரஸூல்மார்கள் உண்மையானவர்கள். அவனுடைய வேதங்கள் உண்மையானது. அவனுடைய மார்க்கம் உண்மையானது. அவனுக்கு இணையாக்காத அவனையே தனித்துவப்படுத்தும் வணக்கங்கள் உண்மையானது. அனைத்தும் அவன் மூலமே நிலைபெறுகின்றன என்பதும் உண்மையாகும்.

{ அல்லாஹ்வே உண்மையானவன். அவனையன்றி அவர்கள் பிரார்த்திப்பவை பொய்யானவை. அல்லாஹ் உயர்ந்தவன்; பெரியவன் என்பதும் இதற்குக் காரணம்.}.
[ஸூரதுல் ஹஜ் 62]

நிச்சியமாக அல்லாஹ் உண்மையாளன்...Tags: