அல்லாஹ் கைப்பற்றுபவன் விரிவாக அளிப்பவன்...

 அல்லாஹ் கைப்பற்றுபவன் விரிவாக அளிப்பவன்...

அல்லாஹ் கைப்பற்றுபவன் விரிவாக அளிப்பவன்...

நிச்சியமாக அல்லாஹ் கைப்பற்றுபவன் விரிவாக அளிப்பவன்...

அல்லாஹ் கைப்பற்றுபவன்

ஒரு கூட்டத்தாரின் வாழ்வாதாரங்களைக் கைப்பற்றி அவர்களை சோதித்தான். அவன் ஏனைடவர்களை அடக்கி ஆள்வதை அவனுக்கு தடுத்துக்கொண்டான். அவன் ஏனையவர்களைப் பாதுகாத்து அவர்களை உயர்த்தினான்.

அல்லாஹ் விரிவாக அளிப்பவன்.

வாழ்வாதாரங்களை விரிவாக அளித்தான் மேலும் அவர்களுடைய உள்ளங்களை அறிந்து அவர்களுக்கு வாழ்வாதாரங்களை விரிவாக அளித்தான். இவை அனைத்தும் அல்லாஹ்வின் நுட்பம், அருள், சங்கை, கொடை போன்றவற்றைக் கொண்டு ஏற்படுகின்றது.

நிச்சியமாக அல்லாஹ் கைப்பற்றுபவன் விரிவாக அளிப்பவன்...Tags: