அல்லாஹ் கொடுப்பவனும் தடுப்பவனும்

 அல்லாஹ் கொடுப்பவனும் தடுப்பவனும்

அல்லாஹ் கொடுப்பவனும் தடுப்பவனும்

நிச்சியமாக அல்லாஹ் கொடுப்பவனும் தடுப்பவனும்...

அல்லாஹ் கொடுப்பவனும் தடுப்பவனும்...

அல்லாஹ் கொடுத்தவைகள் யாராலும் தடுக்க முடியாது. அவன் தடுத்தவற்றை யாராலும் கொடுக்கவும் முடியாது. எல்லா நல்லரங்களும் அவனிடமே வேண்டப்படுகின்றன. இவை அனைத்தும் கிடைக்க வேண்டும் என்று அனைவரும் ஆசை கொள்கின்றார்கள். அவன் தான் நாடியவர்களுக்கு இவை அனைத்தையும் வழங்குகின்றான். அவன் தன் இரக்கத்தினாலும் நுட்பத்தினாலும் தான் நாடியவர்களுக்கு கொடுக்காமல் தடுக்கின்றான்.

அல்லாஹ்வே விரிவாக கொடுப்பவனே உன்னுடைய அருளில் இருந்து எங்களுக்கு அளிப்பாயாக. உன்னுடைய கொடையிலிருந்து எங்களுக்குத் தருவாயாக. கைப்பற்றுபவனே எங்களுடைய பாவங்களை எங்களை விட்டும் கைப்பற்றிவிடுவாயாக. தடுப்பவனே எங்களை விட்டும் பாவங்களையும் கெட்ட விடயங்களையும் தடுத்து விடுவாயாக.

நிச்சியமாக அல்லாஹ் கொடுப்பவனும் தடுப்பவனும்...

அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் அவன் தன்னைப் பற்றி வர்ணித்திருப்பதைப் போல அவன் அவனுடைய படைப்பினங்களை விட்டும் உயர்த்தி அவனை வர்ணித்துள்ளான்.

இமாம் ஷாபி (ரஹ்)Tags: