அல்லாஹ் தெளிவானவன்...

 அல்லாஹ் தெளிவானவன்...

அல்லாஹ் தெளிவானவன்...

நிச்சியமாக அல்லாஹ் தெளிவானவன்...

{அல்லாஹ் உண்மையானவன்; தெளிவுபடுத்துபவன் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.}. [ஸூரதுன் நுர் 25]

எல்லாவற்றையும் தெளிவாக அறிந்தவனே எங்களுக்கான உண்மையான பாதை எங்கே இறைவா வழிகெட்ட பாதையில் செல்வதை விட்டும் எங்களை பாதுகாப்பாயாக

அல்லாஹ் அனைத்து உண்மைகளுக்கும் உண்மையை தெளிவுபடுத்தக்கூடியவன். அந்த நேரத்தில் சந்தேகங்கள் வெளிப்படும்.

அல்லாஹ் அவனுடைய ஒருமைப்பாட்டுத் தன்மையை தெளிவுபடுத்துகின்றான்.

தெளிவானவன்

அவனின் உள்ளமை கொடை போன்றவைகளின் கருத்து உணர்வு மார்க்கம் புத்தி போன்றவைகள் மீதும் அவனுடைய ஆட்சியின் மீதும் இருக்கும் ஆதாரங்கள் எதுவும் அவனது படைப்பினங்களின் மீது மறையாது.

தெளிவானவன்

அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுடைய தூதுத்துவத்தைக் கொண்டும் குர்ஆனைக் கொண்டும் அவனுடைய உண்மையான முயற்சியைக் கொண்டும் அடியார்களுக்கு தெளிவுபடுத்துகின்றான்.

{அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு ஒளியும், தெளிவான வேதமும் வந்து விட்டன.}.

[ஸூரதுல் மாயிதா 15 ]

அல்லாஹ் அவனுடைய அடியார்களுக்கு சநdதோசத்தின் பாதையை தெளிவுபடுத்துகின்றான். அவனுடைய நெருக்கம் அவனை வழிப்படுதற்காகவும் மேலும் அலனை ஏகத்துவப்படுத்துவதற்காகவுமாகும்.

நிச்சியமாக அல்லாஹ் தெளிவானவன்Tags: