அல்லாஹ் நன்றி செலுத்தக்கூடியவன்...

 அல்லாஹ் நன்றி செலுத்தக்கூடியவன்...

அல்லாஹ் நன்றி செலுத்தக்கூடியவன்...

நிச்சியமாக அல்லாஹ் நன்றி செலுத்தக்கூடியவன்...

அல்லாஹ் நன்றி செலுத்தக்கூடியவன்...

{அல்லாஹ் நன்றி பாராட்டுபவன் அறிந்தவன்.}. [ஸூரதுல் பகரா 158]

{எங்கள் இறைவன் மன்னிப்பவன்; நன்றி செலுத்துபவன்'' என்றும் கூறுவார்கள்.}.

[ஸூரா ஃபாதிர் 34]

அவன் தூய்மையானவன். அவன் செயல்களுக்கு குறைவாகவே நன்றி செலுத்தக்கூடியவன். அதிகமாக பாவங்களை மன்னிக்கக்கூடியவன். எந்த கேள்வியும் இல்லாமல் தூய்மாயானவர்களின் செயல்களுக்கு கூலியை இரட்டிப்பாக்கக்கூடியவன்.

அல்லாஹ் நன்றி செலுத்தக்கூடியவன்

அவனுடைய நன்றியை வழங்குகின்றான். மேலும் அவனிடம் கேட்பவர்களுக்கு கொடுக்கின்றான். அவனை நினைவிபடுத்துபவர்களை அவனும் நினைவுபடுத்துகின்றான். அவன் அதிகமாக நன்றி செலுத்துபவனாகவும் மாறு செய்பவர்களை நிராகரிப்பவனாகவும் இருக்கின்றான்.

{"நீங்கள் நன்றி செலுத்தினால் உங்களுக்கு அதிகமாக வழங்குவேன். நீங்கள் நன்றி மறந்தால் எனது வேதனை கடுமையானது''} [ஸூரா இப்ராஹிம் 7]

நிச்சியமாக அல்லாஹ் நன்றி செலுத்தக்கூடியவன்...Tags: