அல்லாஹ் புகழப்படக்கூடியவன்...

 அல்லாஹ் புகழப்படக்கூடியவன்...

அல்லாஹ் புகழப்படக்கூடியவன்...

நிச்சியமாக அல்லாஹ் புகழப்படக்கூடியவன்.

அவனுடைய தன்மையிலே அவன் புகழப்படக்கூடியவன். அவனுடைய செயலிலும் நற்பண்புகளிலும் சொல்லிலும் புகழப்படக்கூடியவன். இந்த உலகத்திலே அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் புகழப்படக்கூடியவர்கள் இல்லை . பூரணமான புகழ்ச்சி அவனுக்குரியதாகும்.

புகழப்படக்கூடியவன்.

அவனுடைய தன்மை, பெயர்கள்.பண்புகள், செயல்கள் போன்றவற்றில் புகழப்பட்டக்கூடியவன். அவனை அழகுபடுத்தக்கூடிய அவனுடையபெயர்கள் அவனுக்குண்டு. மேலும் அவனை பூரணப்படத்தக்கூடிய பண்புகளும் உண்டு. மேலும் அவனை பூரணப்படுத்தக்கூடிய அழகான செயல்களும் உண்டு. அவனுடைய செயல்கள் சிறப்புக்கும் நீதிக்கும் மத்தில் சுற்றிக் கொண்டு இருக்கின்றது.

எங்களுக்கு குர்ஆனை இறக்கி முஹம்மத் (ஸல்) அவர்களை அனுப்பி எங்களுக்கு அதன் மகிமையை கற்றுத் தந்த ஏக இறைவனான உனக்கே புகழ் அனைத்தும் உண்டாகட்டும்

நிச்சியமாக அல்லாஹ் புகழப்படக்கூடியவன்...Tags: