அல்லாஹ் மன்னிப்பை ஏற்றுக் கொள்பவன்...

 அல்லாஹ் மன்னிப்பை ஏற்றுக் கொள்பவன்...

அல்லாஹ் மன்னிப்பை ஏற்றுக் கொள்பவன்...

நிச்சியமாக அல்லாஹ் மன்னிப்பை ஏற்றுக் கொள்பவன்...

{அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.}. [ஸூரதுத் தவ்பா 118]

மன்னிப்பை ஏற்றுக் கொள்பவன்...

வணக்கத்திற்காக அல்லாஹ் பாவ மன்னிப்பை கடமையாக்கியுள்ளான். அதை சிறப்பாகவும் கொடையாகவும் ஆக்கியுள்ளான். மாறாக அவர்களுக்கு அதிகமான வாக்குருதிகளை அளிக்கின்றான். அவன் பாவங்களை நன்ன்மைகளாக மாற்றுவான்.

மன்னிப்பை ஏற்றுக் கொள்பவன்...

அல்லாஹ் அவனுடைய அடியார்களின் பாவமன்னிப்பை உறுதி செய்கின்றான். அவர்களின் பொருப்பின் மீது அவர்களுக்கு உதவுகின்றான்.

மன்னிப்பை ஏற்றுக் கொள்பவன்...

அல்லாஹ் அவனுடைய அடியார்களுக்கு பாவமன்னிப்பை வழங்கியுள்ளான். மேலும் அதிலே ஆசையூட்டியும் உள்ளான். அவர்களின்பால் அன்பும் வைத்துள்ளான்.

மன்னிப்பை ஏற்றுக் கொள்பவன்...

அவனுடைய அடியார்களிடம் இருந்து அதை ஏற்றுக்கொன்கின்றான். அவர்களுக்கு கேட்பதை கொடுக்கின்றான். மேலும் அவனுடைய படித்தரத்தை உயர்த்தி பாவங்களை போக்குகின்றான்.

கண்ணியமான அல்லாஹ்வின் விடயத்தின் மகிமைதான் என்ன

நிச்சியமாக அல்லாஹ் மன்னிப்பை ஏற்றுக் கொள்பவன்....

மன்னிப்பை ஏற்றுக் கொள்பவன்.... பாவமன்னிப்பு கேட்கக்கூடியவர்களுடைய பாவமன்னிப்பு தொடர்ந்தும் இருக்கும். மீளக்கூடியவர்களின் பாவங்களை மன்னிக்கின்றான். யார் அல்லாஹ்விடம் தூய முறையில் பாவமன்னிப் கேட்கின்றாரோ அவரை அல்லாஹ் மன்னிக்கின்றான். அவர்களுடைய உள்ளங்களை ஏற்றுக்கொண்டு பாவ மன்னிப்பை வழங்கிய முதலாவது பாவமன்னிப்பாளன் அவனாகும். பாவ மன்னிப்பாளனாகிய அல்லாஹ் அவர்களுடைய பாவமன்னி கேட்டதன் பின்பு அவர்களை ஏற்றுக் கொள்ளும் முகமாக அவர்களுடைய பாவங்களை மன்னிக்கின்றான்.

Tags: