அல்லாஹ் மிக உயர்ந்தவன்...

 அல்லாஹ் மிக உயர்ந்தவன்...

அல்லாஹ் மிக உயர்ந்தவன்...

நிச்சியமாக அல்லாஹ் மிக உயர்ந்தவன்...

மிக உயரந்தவன்

பொதுவாக அனைத்து விடயங்களிடமும் அவனிடமே உயர்வு உள்ளது. உயர்ந்த தன்மையைக் கொண்டவன். விதிப்பதிலும் பண்புகளிலும் அவன் உயர்ந்தவன். மேலும் அடக்கியாளுவதிலும் உயர்ந்தவன்.

{அவன் உயர்ந்தவன்; மகத்துவமிக்கவன்.}. [ஸூரதுல் பகரா 255]

அனைத்து பண்புகளையும், மகத்துவத்தையும், பெறுமையையும், கண்ணியத்தையும், அழகையும், உயர்ந்த பூரணத்துவத்தையும் கொண்டு அவன் அர்ஷின் மீது உயர்ந்துவிட்டான். மேலும் முடிவு அவனிடமே உள்ளது.

மிக உயர்ந்தவன்

அல்லாஹ் அவனுடைய வர்ணனைகளை விட்டும் உயர்ந்து விட்டான் அவனுக்கு எதையும் சேர்க்க முடியாது. அசுத்தங்கள் குறைகள் போன்றவற்றை விட்டும் உயர்ந்து விட்டான். அல்லாஹ் அடக்கியாளும் பண்புகளும் தன்மையும் அவனுக்குரியவைகள் இவற்றை விட்டும் உயர்ந்தவன். அல்லாஹ்வே உயர்ந்தவன்.

நிச்சியமாக அல்லாஹ் மிகஉயர்ந்தவன்...Tags: