அல்லாஹ் விசாலமாக்கக்கூடியவன்...

 அல்லாஹ் விசாலமாக்கக்கூடியவன்...

அல்லாஹ் விசாலமாக்கக்கூடியவன்...

அவன் அல்லாஹ் அவன் விசாலமாக்கக்கூடியவன்....

{அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.}. [ஸூரதுல் பகரா 115]

விசாலமாக்கக்கூடியவன்...

கொடையை கேட்பவர்களுக்கு விசாலமாக கொடுக்கக்கூடியவன்

விசாலமாக்கக்கூடியவன்....

அவனுடைய பண்புகளிலே பூரணமானவன் அவனுடைய பெயர்கள் மகத்துவமானது. அவனுடைய புகழ் மட்டிட முடியாதது. உபகாரம், கொடை, சிறப்பு, ஆட்சி, அதிகாரம், கண்ணியம் போன்றவைகள் விசாலமானது.

விசாலமாக்கக்கூடியவன்...

அவனுடைய படைப்பினங்கள் அனைத்திற்கும் கொடுப்பது, போதுமாக்குவது, அறிவு, சூழ்ந்துகொள்ளவது, பாதுகாப்பது, ஆராய்வது போன்றவைகளை விசாலமாக்கியுள்ளான்.

விசாலமாக்கக்கூடியவன்...

அல்லாஹ் அவன் சத்தங்களைக் கேட்பதற்கு விசாலமாக்கி உள்ளான். அதன் மீது மொழிகள் கலக்காது.

விசாலமாக்கக்கூடியவன்

அவனுடைய அடியார்கள் மீது வணக்கத்தை இலேசாக்கி உள்ளான். மேலும் மார்க்கத்தையும் இலேசாக்கி உள்ளான். மேலும் அவர்களுக்கு அதை விசாலமாக்கிக் கொடுத்துள்ளான்.

அவன் அல்லாஹ் அவன் விசாலமாக்கக்கூடியவன்...Tags: