அல்லாஹ் என்றும் உயிருடன் இருப்பவன்....

 அல்லாஹ் என்றும் உயிருடன் இருப்பவன்....

அல்லாஹ் என்றும் உயிருடன் இருப்பவன்....

அவன் அல்லாஹ் என்றும் உயிருடன் இருப்பவன்....

{அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன்.}. [ஸூரது ஆலு இம்ரான் 2]

அவன் அல்லாஹ் என்றும் நிலைத்திருப்பவன்...

{அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவன் என்றென்றும் உயிருடன் இருப்பவன்.}. [ஸூரது ஆலு இம்ரான் 2]

உயருள்ளவன்...

பூரணமான உயிர்- அவனுக்கு வேறு எதுவும் தேவையில்லை. ஏனைய அனைத்தும் அவன் பக்கம் தேவையுள்ளது. மேலும் அல்லாஹ்வைத் தவிர அனைத்து பொருட்களும் அழிந்துவிடக்கூடியது

நிலையானது...

அல்லாஹ் தானகவே நிலைத்து நிற்கக்கூடியவன். ஏனையவைகளின் உதவி அவனுக்குத் தேவையில்லை

நிலையானது...

அவன் சம்பாதித்தவைகளில் அவனே நிலையாக நிறகக்கூடியவன் அவர்களுடைய செயல்களையும் சொற்களையும் நிலமைகளையும் மேலும் அவர்களுடைய நல்லவைகளையும் தீயவைகளையும் பாதுகாக்கக்கூடியவன். அவர்கள் அதன் மீது மறுமையில் உறுதியாக இருப்பார்கள்.

நிலையானது...

அடியார்கள் செய்த நற்செயல்களை அளக்கக்கூடியவனாக அல்லாஹ் இருக்கின்றான்.

என்றும் உயிருடன் இருப்பவன் பூரணமான வாழ்க்கையுடையவனாகவும் தானகவே நிலைத்து நிற்கக்கூடியவனாகவும் வானம் பூமியில் உள்ளவர்களுக்கும் அவர்களுடைய விடயங்களை ஆராய்வதிலும் அவர்களுக்கு வாழ்வாதாரங்கள் கொடுப்பதிலும் மேலும் அனைத்து நிலமைகளிலும் அவன் நிலைத்திருக்கக்கூடியவனாக இருக்கின்றான்.

நிலையானது...

அல்லாஹ் அவனுடைய அடியார்களின் வாழ்கையையும் மேலும் அவர்களின் வாழ்வாதரங்களையும் மேலும் அவர்களுடைய நிலமைகளை திருப்புவதையும் அவர்களுடைய விடயங்களை ஆராய்வதையும் தனது பொருப்பாக ஆக்கியுள்ளான்.

என்றும் உயிருடன் இருப்பவன்

நீங்காமல் தொடர்ந்தும் இருப்பவன் மேலும் தூய்மையானவன்.

அல்லாஹ் அவன் தொடர்ந்தும் உயிருடன் இருப்பவன்...



Tags: