அல்லாஹ் கவனிப்பவன்...

 அல்லாஹ் கவனிப்பவன்...

அல்லாஹ் கவனிப்பவன்...

நிச்சியமாக அல்லாஹ் கவனிப்பவன்...

{அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவனாக இருக்கிறான்.}.
[ஸூரதுன் நிஸா 85]

கவனிப்பவன்

அல்லாஹ் படைப்பினங்களுக்கு போதுமான அளவு சக்திகளை கொடுத்துள்ளான். அதைக்கொண்டு ஒரு உயிரைப் படைத்து அதை உயிர்ப்பித்து அதை வாழ வைத்தான். அதனுடை தாகத்தை போக்கினான் மேலும் அதன் பசியையும் வயிறு நிரம்பச் செய்தான். மேலும் அவனுடைய வாழ்க்கையை சந்தோசப்படுத்தினான்.

கவனிப்பவன்

அறிவின் வகைகளைக் கொண்டு உள்ளங்களை கவனித்தல். அதைக் கொண்டு ஆத்மாக்கள் உ.யிர் பெறுகின்றன உள்ளங்கள் விரிவடைகின்றன.

படைப்பினங்களின் விடயங்களை மேற் கொள்ளக்கூடிய அல்லாஹ்வே அவர்களுடைய வாழ்வாதரங்களை திட்டமிடக்கூடியவனே நாங்கள் உன்னிடம் பாதுகாப்பையும், மன்னிப்பையும், நன்மைகளையும் கேட்கின்றோம்.

{அல்லாஹ் அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவனாக இருக்கிறான்.}.

[ஸூரதுன் நிஸா 85]

நிச்சியமாக அல்லாஹ் கவனிப்பவன்...

கவனிப்பவன்... அவன் உலகில் இருக்கக்கூடிய அனைத்து பொருட்களுக்கும் அவனுடைய கவனிப்பை செலுத்தக்கூடியவன். மேலும் அவனுடைய படைப்பினங்களிடம் வாழ்வாதாரங்களை செலுத்தக்கூடியவன். இதை அவன் நாடியவர்களுக்கு அவனுடைய நுட்பத்தைக் கொண்டும் புகழைக் கொண்டும் திருப்புகின்றான்.

Tags: