அல்லாஹ் அங்கீகரிப்பவன்

 அல்லாஹ் அங்கீகரிப்பவன்

அல்லாஹ் அங்கீகரிப்பவன்

நிச்சியமாக அல்லாஹ் அவன் அங்கீகரிப்பவன்

{என் இறைவன் அருகில் உள்ளவன் பதிலளிப்பவன்'' என்றார்.}. [ஸூரது ஹூத் 61]

அங்கீகரிப்பவன்

அல்லாஹ்வின் அடியார்களுக்கு மார்க்கத்தில் அங்கீகரிக்கப்பட்டவாறு அவனிடம் கேட்பது கடமையாகும். அல்லாஹ் அவனிடம் கேட்குமாறு ஏவியுள்ளான். அதை ஏற்றுக் கொள்வதாக வாக்குறுதியும் அளித்துள்ளான்.

அங்கீகரிப்பவன்

அதைக் கொண்டு ஒரு சிறையில் இருக்கும் சிறைக்கைதி கடலிலே மூழ்கக்கூடிய ஒருவனும் ஒரு ஏழை அவனுடைய ஏழ்மை நேரத்திலும் ஒரு அநாதை அவன் அநாதையாக இருக்கும் நேரத்திலும் ஒரு நோயாலி நோயாக இருக்கும் நோரத்திலும் மேலும் ஒரு மலட்டுப் பெண் அவளுடைய மலட்டு வேலையிலும் கேட்டால் அல்லாஹ் கொடுக்கின்றான். மேலும் அவனுக்கு பதிலளிக்கின்றான்

அங்கீகரிப்பவன்...அழைப்பவருக்கு அவர் எந்த இடத்தில் இருந்தாலும் எந்த நிலமையில் இருந்தாலும் அவருக்கு பதிலளிக்கப்படும். அங்கீகரிப்பவன் ஆதரவற்றவர்கள் கேட்டால் அவர்களுக்கு பதிலளிக்கப்படும். {(நீங்கள் இணைகற்பித்தவை சிறந்தவையா? அல்லது) நெருக்கடியைச் சந்திப்பவன் பிரார்த்திக்கும்போது அதற்குப் பதிலளித்து துன்பத்தைப் போக்குவான்} [ஸூரதுன் நம்ல் 62] அல்லாஹ்வுடைய பெயர்களையும் பண்புகளையும் கொண்டு அவனிடம் மண்றாடி கேட்பவர்வளுக்கு பதிலளிப்பதற்காக மிக நெருங்கி வருகின்றான். சிறையிலிருந்து கேட்கும் எத்தனையோ நபர்களுக்கு அல்லாஹ் கொடுக்கின்றான். மேலும் கடலிலே செல்லும் ஒருவன் கேட்கும் போது அவனை அல்லாஹ் காப்பாற்றுகின்றான். மேலும் ஏழ்மையில் இருப்பவர்களுக்கு வாழ்வாதரங்களை வழங்கி அவர்களை தேவையற்றவர்களாக மாற்றி அவர்களுக்கு அபயம் அளிக்கின்றான். மேலும் எத்தனையோ அநாதைகள் கேட்கும் போது அவர்களை பொருப்பேற்று கண்கானித்து அவர்களை உயர்த்துகின்றான். மேலும் எத்தனையோ நோயாளிகள் குணமடைய வேண்டும் என்று எதிர் பார்த்து கேட்பவர்களுக்கு சுகத்தை கொடுத்து அவர்களுக்கு சாந்தியையும் அளிக்கின்றான். மேலும் எத்தனையோ மலட்டுப் பெண்கள் அவனிடம் பிரார்த்திக்கின்றனர் அவர்களுக்கு குழந்தைகளையும் வழங்கி அவர்களை கண்ணியப்படுத்துகின்றான். நிச்சியமாக அல்லாஹ் அவன் அங்கீகரிப்பவன்...

Tags: