அல்லாஹ் கேட்கக்கூடியவனும் பார்க்கக்கூடியவனுமாவான்

 அல்லாஹ் கேட்கக்கூடியவனும் பார்க்கக்கூடியவனுமாவான்

அல்லாஹ் கேட்கக்கூடியவனும் பார்க்கக்கூடியவனுமாவான்

நிச்சியமாக அல்லாஹ் கேட்கக்கூடியவனும் பார்க்கக்கூடியவனுமாவான்

கேட்கக்கூடியவனே எங்களுடைய பிரார்த்தனையை கேட்பாயாக மேலும் எங்களுடைய அழைப்புக்கு பதிலளிப்பாயாக. ஒருவனாக இருக்கக்கூடிய நீ எங்களுடைய தேவைகளையும் குறைகளையும் செயல்களையும் பார்ப்பவனாக இருக்கின்றாய்.

அல்லாஹ் கேட்கக்கூடியவன்

பலமான மற்றும் பலகீனமான அனைத்து சத்தங்களையும் அவன் கேட்கக்கூடியவன். செவிசாய்த்தல் என்பது இன்னொரு செவிசாய்த்தலை விட்டோ அல்லது ஒரு சத்தம் இன்னொரு சத்தத்தை விட்டோ அவனை பராமுகமாக்காது.

அவன் கேட்கக்கூடியவனும் பார்க்கக்கூடியவனுமாவான்... உன்னுடைய பேச்சை அவன் கேட்கின்றானோ உன்னுடைய ஆத்மாவை அவன் விசாரிக்கின்றான். அவன் உன்னுடைய பேச்சைக் கேட்கின்றான் அப்பொழுது உன்னுடைய இறைவனுக்கு அது அழுத்தத்தை கொடுக்கின்றது. உன்னுடைய செயல்களை அவன் பார்க்கின்றான் அவனுக்கு எந்த ஒருவிடயமும் அவனுக்கு மறையாது. அழகுபடுத்திக் கொள் அல்லாஹ் நிச்சியமாக அழகானவைகளை விரும்புகின்றான்.

அல்லாஹ் பார்க்கக்கூடியவன்

சிறிய விடயமோ அல்லது பெரிய விடயமோ பகலிளோ அல்லது இருளிலோ மறையக்கூடிய விடயமோ அனைத்தையும் அவன் பார்த்துக்கொண்டு இருக்கின்றான்.

கேட்கக்கூடியவன்

அவன் பேச்சுக்களை எவ்வகை தேவையாக இருந்தாலும் அதை எந்த மொழியில் கோட்டாலும் அல்லாஹ் கேட்கின்றான்

பார்க்கக்கூடியவன்

கருப்புப் பாறையின் மீது காரிருளிலே கருப்பு எரும்பு ஒன்று ஊர்வதையும் அல்லாஹ் பார்க்கின்றான். மேலும் ஏழு பூமிகளுக்கு அடியில் இருப்பதையும் அவன் பார்க்கின்றான். அதே போல் ஏழு வானங்களுக்கு மோலே உள்ளதையும் அவன் பார்க்கின்றான்.

அவன் கேட்கக்கூடியவனும் பார்க்கக்கூடியவனுமாவான்

எந்த ஒரு விடயமும் அவனுக்கு மறையாது மேலும் பங்குகளோ அல்லது உள்வருபவைகளோ அவனுக்கு மறையாது.

நிச்சியமாக அல்லாஹ் கேட்கக்கூடியவனும் பார்க்கக்கூடியவனுமாவான்...Tags: