அல்லாஹ் தேவையற்றவன்...

 அல்லாஹ் தேவையற்றவன்...

அல்லாஹ் தேவையற்றவன்...

நிச்சியமாக அல்லாஹ் தேவையற்றவன்...

{"அல்லாஹ் ஒருவன்'' என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன்}

[ஸூரதுல் இஃக்லாஸ் 1-2]

தேவையற்றவன்...

அவனுடைய பெயர்கள் மற்றும் பண்புகள் பூரணமானது. அவனுக்கு குறைகள் எதுவும் கிடையாது.

தேவையற்றவன்...

தேவை உள்ள ஒவ்வொருவருக்கும் அவன் வசதியாளன் அவன் ஒருவரிடமும் தேவையற்றவன்

{அவனே உணவளிக்கிறான். அவன் உணவளிக்கப்படுவதில்லை''} [ஸூரதுல் அன்ஆம்14]

தேவையற்றவன்

திட்டமிடக்கூடிய இறைவன். மேலும் விடயங்களை திருப்பக்கூடிய அரசன்.

தேவையற்றவன்

உள்ளங்கள் அதனுடைய தேவைகளுக்கு அல்லாஹ்வை முன்னோக்குகின்றது எனவே அவன் அவைகளுக்கு தடுக்காமல் கொடுக்கின்றான். அவனிடம் அதனுடைய தேவைகளைக் கேட்டால் அதனுடைய கஷ்டங்களை நிவர்த்தி செய்து அதனுடைய பிரார்த்தனைக்கு பதிலளிக்கின்றான். அல்லாஹ் அவனிடம் இருந்து தூரமானவர்களுக்கும் கேட்பதை கொடுக்கின்றான். அவர்களையும் அல்லாஹ் தன் பக்கம் சேர்த்துக் கொன்கின்றான். பயந்தவர்கள் அல்லாஹ்விடம் வந்து ஆதரவு வைக்கின்றனர் அல்லாஹ் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்குகின்றான் அல்லாஹ்வை ஒருமைப்படுத்துபவர்கள் அல்லாஹ்வை வேண்டுகின்றனர் அல்லாஹ் அவர்களுக்கு கொடுக்கின்றான். கஷ்டப்பட்டவர்களும் அல்லாஹ்விடம் வேண்டுகின்றனர் அவர்களுடைய கஷ்டங்களாயும் நீக்குகின்றான். ஒன்றுமே இல்லாமல் அடியார்கள் கேட்கும் போது அல்லாஹ் அவர்களை உயர்த்துகின்றான்.

நிச்சியமாக அல்லாஹ் தேவையற்றவன்...

தேவையற்றவன்... அனைத்து படைப்பினங்களும் அவர்களுடைய தேவைகளிலும் கஷ்டங்களிலும் மேலும் மோசமான நிலமைகளிலும் அல்லாஹ்வையே நாடுகின்றன. அவனுக்கு பொதுவான பூரணமான அவனுக்குறிய பெயர்கள் பண்புகள் மேலும் செயல்கள் இருக்கின்றது

Tags: