அல்லாஹ் மிக அழகானவன்...

 அல்லாஹ் மிக அழகானவன்...

அல்லாஹ் மிக அழகானவன்...

அல்லாஹ் அவன் மிக அழகானவன்

அல்லாஹ்வே உன்னுடைய சங்கையான முகத்தை இன்ப பார்வையில் பார்ப்பதற்கும் மேலும் உன்னை அன்பான விதத்தில் சந்திப்பதற்கும் கேட்கின்றோம்

மிக அழகானவன்

அவனுக்கு இது பெயர்களில் அழகான பெயராகவும் பண்புகளில் பூரணமானதாகவும் உள்ளது.

மிகஅழகானவன்

பூரணமான பெயர்களில் அழகானதாகவும் மேலும் பூரணமான பண்புளில் அழகானதாகவும் மேலும் பொதுவாகவே பூரணமானதாகவும் அழகானதாகவும் உள்ளது. {உமது இறைவனின் வார்த்தை உண்மையாலும், நீதியாலும் நிறைந்துள்ளது} [ஸூரதுல் அன்ஆம் 115] அவனின் படைப்பினங்கள் அனைத்தும் அழகானது.

மிக அழகானவன்

அல்லாஹ் அழகானவன் என்பதற்கு இந்த அழகான உலகம் ஒரு ஆதாரமாகும். அவனுடைய அழகு புத்திக்கு எட்டாதது. அதன் வர்ணனையை விளங்கிக்கொள்ள முடியாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் «நீ உன்னை புகழ்வது போல் என்னால் உன்னை புகழ முடியாது.». (ஆதாரம் முஸ்லிம்)

மிகஅழகானவன்

படைப்பினங்களிலும் குணங்களிலும் அழகானதை அல்லாஹ் தந்தான் மேலும் அதைக் கொண்டு அழகான நோக்கத்தையும் தந்தான்.

அழகானவனே நீ அழகை விரும்புபவன் எங்கள் உள்ளங்களை ஈமைனைக் கொண்டு அழகுபடுத்துவாயாக மேலும் அழகான நற்குணங்களை தருவாயாக எங்களுக்கு உள்ளங்களின் அழகையும் மேலும் வெளிரங்கமான அழகையும் தருவாயாக

நிச்சியமாக அல்லாஹ் அழகானவன்Tags: