அல்லாஹ்வைக் கொண்டு ஈமான் கொள்வது ஒருவருக்கு போதுமாகி விடும் போது

அல்லாஹ்வைக் கொண்டு ஈமான் கொள்வது ஒருவருக்கு போதுமாகி விடும் போது

அல்லாஹ்வைக் கொண்டு ஈமான் கொள்வது ஒருவருக்கு போதுமாகி விடும் போது

அல்லாஹ்வைக் கொண்டு ஈமான் கொள்வதானது மனித வாழ்க்கையில் பல தெய்வ வழிபாட்டிலிருந்து ஒரே இறைவனான வணக்கத்துக்கு தகுதியான அல்லாஹ் ஒருவனை வணங்கவதற்கான ஒரு திருப்பு முனையாகும்

அதிகமானவர்களின் வாழ்க்கையில் இருந்து ஈமான் மறையும் போது அதன் விளைவாக நெருக்கடி இருக்கம் ஏற்படும். நெருக்கடிமிக்க வாழ்க்கையிலிருந்து விடுதலை பெருவதற்காக பல முன்னேற்றமடைந்த சமுதாயங்கள் தற்கொலை சாதனங்களை பயன்படுத்தும் அளவிற்கு இது கொடூரமாக இருக்கின்றது. எனவே இஸ்லாம் என்ற அருளைத் தந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்.

உலகிலிருந்து வெளியேருவதற்கான புதிய யுக்தி

அவுஸ்திரேலியாவை சேர்ந்த கருணைக்கொலை நிபுனர் பிலிப் நீட்சேக் மரணப்பெட்டி எனப்படும் தற்கொலை சாதணங்கள் கணடாவிலிருந்து தபால் மூலமாக வரவழைக்கப்படுகின்றது என்றும் அது கனடாவில் அதிக விற்பனைக்கு உள்ளாக்க்க் கூடியதாக உள்ளது ன்றும் கூறியுள்ளார்.

மேலும் இது 30 அமெரிக்க டொலர்களாக கணிக்கப்படுகின்றது மேலும் அதனுடன் மின் முறையில் உயிரைப்பிரிப்பதற்காக ஒரு பிளாஸ்டிக் பெட்டி ஒன்றும் கொண்டு வரப்படுகின்றது.

மேலும் நீட்சேக் அவுஸ்திரேலிய இ.பி.ஸி இற்கு உயர் பிரியும் நேரத்தில் ஒரலவிற்கு இருண்ட இடமாக இருக்க வேண்டும் என்று அறிவித்துள்ளார்.

அத்துடன் இந்த வேலை அதிகமான கோணங்களில் பரவி வருகின்றது. அதை வர்ணிப்பதிலும் அதன் பால் செல்வதிலும் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது என்றும் கூறுகின்றார்.

மறு புறத்தில் தன்னால் எதுவுமே செய்ய முடியாத அளவுக்கு நரம்பு மண்டலத்தில் ஏற்பட்ட ஒரு நோயினால்பாதிப்படைந்த ஒரு பிரித்தானியப் பெண் லண்டனில் உள்ள உயர் நீதிமண்றத்தில் தனது கணவனுக்கு தன்னை கருணைக்கொலை செய்ய அனுமதி வழங்குமாறு வழக்கு தொடுத்துள்ளார்.

லண்டன் வானொலி மேலும் கூறுகையில் தயன் பீதி என்பவல் இந்த நோயினால் 2 வருடங்களுக்கு முன்பே அவளது 42 ஆவது வயதிலே பாதிக்கப்பட்டு விட்டால் தனது வாழ்வை முடித்து வைப்பதற்கு தனக்கு கணவன் உதவக்கூடாது என்று நீதிமண்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்பை கடைசியாக ஏற்றுக்கொண்டதாகவும் வானொலி மேலும் சுட்டிக்காட்டியது.

அல்லாஹ் கூறுகிறான்: {எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு} [ஸூரதுத் தாஹா 124].